Saturday, 18 June 2011

தமிழ்த்தேன்

உறவில் ஆயிரம் பேர் இருக்க...
என் உள்ளத்தில் இருப்பது நீ மட்டுமே !!! தமிழே !!!

3 comments:

  1. கண்களில் நூறு கனவுகள்!
    கரைந்து போகும் முன்னே
    எனைக் காத்திடு!!

    ReplyDelete
  2. எனை வாழவிடு!!

    தோள் கொடுத்து காப்பாயா !!
    உன் தோழமையால்
    என்னைத் தூக்கி விட்டு
    தூரம் நின்று பார்ப்பாயோ !!
    தாழம் பூவாய்
    என் மனதில் தினம் பூக்கும்
    தமிழ்த்தாயாய்..
    என் அன்புப் பசியைத் தீர்த்திட
    அருகில் நின்று வாழ்த்திடு !!
    உன் அருகில் எனக்கோர் இடமளித்து
    உன் அடிமையாய் எனை வாழவிடு!! தமிழே!!

    ReplyDelete
  3. தேன்த்தமிழின் சுவை யறியத்
    தேடிச் சென்றேன் பல திசைகள்!!
    நான் பருக ஒரு வலைப்பூ
    நாடி வந்தது என்னருகே!!

    இரா. சிவா..

    ReplyDelete