தோள் கொடுத்து காப்பாயா !! உன் தோழமையால் என்னைத் தூக்கி விட்டு தூரம் நின்று பார்ப்பாயோ !! தாழம் பூவாய் என் மனதில் தினம் பூக்கும் தமிழ்த்தாயாய்.. என் அன்புப் பசியைத் தீர்த்திட அருகில் நின்று வாழ்த்திடு !! உன் அருகில் எனக்கோர் இடமளித்து உன் அடிமையாய் எனை வாழவிடு!! தமிழே!!
கண்களில் நூறு கனவுகள்!
ReplyDeleteகரைந்து போகும் முன்னே
எனைக் காத்திடு!!
எனை வாழவிடு!!
ReplyDeleteதோள் கொடுத்து காப்பாயா !!
உன் தோழமையால்
என்னைத் தூக்கி விட்டு
தூரம் நின்று பார்ப்பாயோ !!
தாழம் பூவாய்
என் மனதில் தினம் பூக்கும்
தமிழ்த்தாயாய்..
என் அன்புப் பசியைத் தீர்த்திட
அருகில் நின்று வாழ்த்திடு !!
உன் அருகில் எனக்கோர் இடமளித்து
உன் அடிமையாய் எனை வாழவிடு!! தமிழே!!
தேன்த்தமிழின் சுவை யறியத்
ReplyDeleteதேடிச் சென்றேன் பல திசைகள்!!
நான் பருக ஒரு வலைப்பூ
நாடி வந்தது என்னருகே!!
இரா. சிவா..